×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 57 கனஅடியில் இருந்து 70 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 20.410 டி.எம்.சி.யாக உள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 1,200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!